இடைக்கால அரசாங்கம் அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரை உள்ளடக்கி அந்த நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *