முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு- யாழில் சம்பவம்

<!–

முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு- யாழில் சம்பவம் – Athavan News

யாழ்ப்பாண நகரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு  அருகிலுள்ள நடைபாதை வியாபார ஒழுங்கையில் முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவ் யாழ்.நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும்  இதய வருத்தம் காரணமாக இறந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதியவரின் சடலம், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, பி.சி.ஆர்.பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *