2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு அறிக்கை ஒன்றை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.





