மட்டக்களப்பு,ஏப் 29
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் இரண்டு பேர் விரிவுரையாளர் ஒருவரினால் தாக்கப்பட்டதை கண்டித்து, பல்கலைகழக வளாக பிரதான வாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.