நாட்டில் கடந்த சில மாதங்ளாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
வாரியபொல குருணவ பிரதேசத்தில் உள்ள வாவியில் நேற்றையதினம் (29) மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 34 வயதுடைய சகோதர்கள் என தெரிவிக்கப்படுகிறது..
இந்நிலையில் உயிரழந்தவர்களின் சடலங்கள் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.