
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான உண்மைத்தன்மையை மக்களிடம் வெளிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

