கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு.

கிளிநொச்சி புன்னை நீராவி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (30-04-2022) பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலண்டன் அகிலன் பவுண்டேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் மார்க்கண்டு சதாசிவம்பிள்ளை என்ற வறுமைக்கோட்டின் கிழ் வாழும் பயணாளிக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வோல் தம் ஸ்ரோ லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டினை பயனாளியிடம் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ராஜ் வினோத் புன்னை நீராவி கிராம அலுவலர் அஜித் குமார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *