லண்டன் நகரிலும் “கோட்டாகோகம” கிளை!

இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ லண்டன் கிளையை திறந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *