ருவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் வலிமை திரைப்படம்!

<!–

ருவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் வலிமை திரைப்படம்! – Athavan News

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காணொளி நேற்று வெளியாகியது. இந்த காணொளி இரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு பாராட்டுக்களை பெற்றாலும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்த காணொலியில் வரும் ஒரு பைக் காட்சி விவேகம் திரைப்படத்தை நினைவுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ருவிட்டரில் விவேகம் 2.0 என்னும் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

போனி கபூர் தயாரிக்கும் வலிமை திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எதிர்வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *