அலரிமாளிகையின் முன் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றிய பொலிஸார்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இன்று காலை அலரிமாளிகைக்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார் அகற்றியுள்ளர்.

மீண்டும் அந்த பகுதியில் கூடாரங்களை அமைப்பதற்காக பெருமளவானவர்கள் அலரிமாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *