வட்டுக்கோட்டை ஆரம்ப மருத்துவ நிலையத்தில் இன்று சைவ மகா சபையின் உறுப்பினர்கள் குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் இச் செயற்பாடு நடைபெற்றுள்ளது.
இக் குருதிக்கொடை வழங்கும் செயற்பாட்டில், சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், பொருளாளர் அ.சிவானந்தன், சமூக செயற்பாட்டாளர் சந்திரன் மற்றும் சிவதொண்டன் குருதிக்கொடை ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.