CID இல் முன்னிலையாகியுள்ள சம்பிக்க ரணவக்க!

குற்றப்புலானாய்வு பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலானாய்வு பிரிவினரால் வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

மேலதிக விபரங்கள் விரைவில்…,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *