
கொழும்பு,மே 02
சர்வதேச நாணய நிதியத்துடனான முக்கிய கதாபாத்திரத்தில் இலங்கைக்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் அலிசப்ரி மற்றும் சீனத் தூதுவருக்கிடையில் ஏற்பட்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

