கொழும்பு, மே 02
பாராளுமன்றம் கூடியதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம், இத்தகைய வதந்திகளை மறுத்துள்ளார்.


