வவுனியா மாவட்ட தாதியர் சங்க வேண்டுகோளின் அடிப்படையில் வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் ரூபா 20000 பணத்தினை நிதியுதவி செய்திருந்தார்.
இந்நிகழ்வானது இன்று (24) காலை 10 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் தாதியர் பரிபாலகர், சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.