இலங்கைப் பாடகி யொஹானி சில்வாவினால் பாடப்பட்ட ‘மெனிக்கே மகே ஹிதே’ பாடல் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் டுவிட்டர்லில் ஒரு விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் அந்தப் பாடலை இரசித்து கேட்டதாகவும் அந்த பாடல் அமெரிக்காவின் கலிபோர்னியா வீதியில் வயலின் மூலமாக இசைத்ததை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.