
சக்திவாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை அமைச்சர் வரை செய்யப்பட்ட பெருமளவு மோசடி ஆவணங்களை வெளியிடவுள்ளதாக ஜேவிபியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் பயில்களும் தம்மிடம் உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஜேவிபியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் பயில்களும் தம்மிடம் உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

