மருந்து கொள்வனவு: தடைகள் ஏற்படின் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொழும்பு, மே 04

பொதுமக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அதுதொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சுகாதார அமைச்சின் 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *