ராஜகிரியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

ராஜகிரிய – மொரகஸ்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply