
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந் நிலையில் சற்றுமுன் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இம்தியாஸ் பாக்கிர் மாக்கா
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்: