
அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று (05) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவர் நீதிமன்றில் முன்னிலையாகும் வரையில் வெளிநாட்டு பயணத்தடை அமுலில் இருக்குமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.