
சிறையிலிருந்து பரீட்சை எழுதிய முன்னாள் போராளிக்கு சிறந்த பெறுபேறு!
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவர், சிறைச்சாலையிலிருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர் மட்டுமன்றி மற்றொரு கைதியும் சிறந்த பெறுபேறு பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
குறித்த பரீட்சைக்கு வட்டரெக்க மற்றும் மகசின் சிறைச்சாலைகளிலிருந்து 4 கைதிகள் தோற்றியிருந்தனர்




