விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமையம் இன்று சனிக்கிழமை சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார்.
மேலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு தருமபுரம் சந்தைப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு உயிரிழந்தவரினச டலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேதபரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.






