கொழும்பு, மே 07
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA