
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்புத் தரப்பினரின் தனிப்பட்ட விடுமுறைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்புத் தரப்பினரை கடமைக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

