
கொழும்பு,மே 07
சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

