
கொழும்பு,மே 07
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கை அரசாங்கம் நீர் பீரங்கியை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தி பொய்யானது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

