இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பெறுமதியான உபகரணங்கள் வாங்குவதற்கு பல லட்சம் ரூபாய் பொதுமக்களின் பணத்தை செலவழித்துள்ளார் என நாமல் கருணாரத்ன வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கடந்த மே மாதம் இத்தகைய பொருட்கள் வாங்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அத்தோடு அமைச்சரின் உள்ளாடைகள் மட்டுமே இத்தகைய வாங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை கண்டறிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்





