<!– பிரதமர் மஹிந்த ஆதரவாளர்களினால் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அலரிமாளிகையில் சம்பவம் ! – Athavan News ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு முன்பாக கூடியிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree