கலவரத்திற்கு நடுவிலும் கோட்டாவிற்கு எதிராக கோசமிடும் போராட்டக்காரர்கள்!

அத்தோடு, கலவரத்திற்கு நடுவிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகின்றனர்.

மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்ளத்திற்கு ஜேவிபி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *