அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்தவே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர் – பிரதமர் ஊடகப்பிரிவு!

<!–

அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்தவே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர் – பிரதமர் ஊடகப்பிரிவு! – Athavan News

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிறிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்ட களத்திலும், அலரி மாளிகை முன்பாகவுள்ள போராட்ட களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *