வன்முறையினை தூண்டிய மஹிந்த, ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி!

<!–

வன்முறையினை தூண்டிய மஹிந்த, ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி! – Athavan News

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *