இரத்மலானையில் நைஜீரியா விமானம்

கொழும்பு, மே 10

போராட்டக்காரர்கள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர். 

நைஜீரியாவில் இருந்து விமானமொன்று இன்று (10)அதிகாலை தரையிறங்க இருந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *