
அரசியல்வாதிகள் சிலர் முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நாலககொடஹேவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பியதாகவும் வெகுசனஊடக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

