நீர்கொழும்பிலும் அரசியல்வாதிகளின் வீடுகள்,விடுதிகள் தீக்கிரை

நீர்கொழும்பு, மே 10

நிமல்லான்ஸாவின்   கோதரரும் நீர்கொழும்பு மேயருமான தயான் லான்ஸாவுடைய வீடும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு கிரேன்டேசியா ஹோட்டலின் உரிமையாளருடைய வீடும் சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்கொழும்பில்  மூன்று ஹோட்டல்களும்  இரண்டு விடுதிகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இவைகள் அரசியல்வாதிகளுடையதும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *