
போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் மல்லாகத்தில் ஒருவர் கைது!
300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.