ஜனாதிபதி – ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் இன்று சந்திப்பு

கொழும்பு , மே 14

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று ,இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் 09 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *