பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு டக்ளஸ்!

கொழும்பு, மே 14

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு வழங்கியுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *