இலங்கையில் மேலும் 23 பேருக்கு டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, காலி, தம்புள்ளை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Advertisement