400 கிராம் பால் மாவின் விலை அதிகரிப்பு?

கொழும்பு,மே 15

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பால்மா 400 கிராமின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *