சஜித்தை சந்திக்கிறது இ.தொ.கா

கொழும்பு, மே 16

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு ஒன்று சந்தித்துக் கலந்துரையாட உள்ளது. 

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டக் குழுவினரே இன்று எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *