பாராளுமன்ற பொது நிதிக் குழுவிற்குத் தலைமை தாங்கத் தயார்

கொழும்பு, மே 16

பாராளுமன்ற பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *