மஹிந்த, நாமல் பாராளுமன்றம் வருகை

கொழும்பு, மே 18

முன்னாள் பிரதமரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (18) நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

ஆளும் கட்சியின் நான்காவது முன்  ஆசனத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்க்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் அமர்ந்துள்ளார். அத்துடன் நாமல் ராஜபக்ஷவும் இன்று பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *