
கொழும்பு, மே 20
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 5 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
விஜேதாச ராஜபக்ஷ – நீதி அமைச்சர்
திரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலா & நிலம் அமைச்சர்
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்