புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் நியமனம்

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி,

நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானத்துறை அமைச்சு

சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சு

விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்

ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம், உணவு, பாதுகாப்பு அமைச்சர்

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *