வவுனியாவில் பெற்றோலுக்கு மக்கள் நீண்ட வரிசை

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலைப் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

அத்துடன் பொதுமக்களும் விவசாய தேவைகளுக்கு பெற்றோலை பெற கொள்கலன்களுடன் இன்று அதிகாலை தொடக்கம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *