அமரகீர்த்தி அதுகோரல கொலை; பிரதான சந்தேக நபர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதுடைய பஸ் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *