
கொட்டாவ பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கொட்டாவ பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

