கொட்டாவையில் நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ

<!–

கொட்டாவையில் நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ – Athavan News

கொட்டாவ பகுதியிலுள்ள நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ பரவியுள்ளது.

தீயினை கட்டுப்பத்தும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *