இன்றைய தினம் 45,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 80,000 எரிவாயு கொள்கலன்கள் நாளைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA